Call us: 9489832921
e-mail: diawinhealthcare@gmail.com
Head office: Tirunelveli
Diawin Siddha Asthma Treatment

Asthma Siddha Treatment

Asthma is a chronic lung disease associated with heavy cold, tightness of chest, difficulty in breathing and sounds which resembles flute or veena.

Your cure is assured. Diawin provide best siddha treatment for asthma does the magic and patients could feel the effect of the medicine from the first dose itself. Our medicine doesn’t come in a single form and has a lot of form for treating various stages and types of asthma. We handle, even the patients with severe condition of asthma and Diawin siddha treatment for asthma owns a good track record for curing the disease.

It first reduces the difficulty of the patient in breathing. Later it regulates the normal function of the lungs. You could feel better relief from asthma. In the case of children, we give assurance for the healthy life and great future with best siddha treatment for asthma.

ஆஸ்துமா நோய் பற்றிய விளக்கம்

ஆஸ்துமா (Asthma) – ஈழை நோய் அல்லது மூச்சுத்தடை நோய் என்பது நுரையீரலில் ஏற்படும் நாட்பட்ட அழற்சியினால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய மூச்சு எடுத்தலில்/விடுதலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல் நிலை ஆகும். நுரையீரல் பாதிப்படைந்து, சுவாசக்கோளாறுகள் ஏற்படும்.

ஆஸ்துமா அறிகுறிகள்:

  • நாள்பட்ட கடுமையான சளி
  • மூச்சுத்திணறல்,
  • மார்பு இறுக்கம்,
  • மூக்கடைப்பு,
  • இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம்.

ஆகியவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகளாகும்.

ஆஸ்துமா நோய் காரணிகள்:

பெரும்பாலானவர்களுக்கு, சளி, ஜலதோஷம், சுவாசம் சார்ந்த பிற கோளாறுகள், வைரஸ் கோளாறினால் ஏற்படும் காய்ச்சல் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் தென்படுகிறது.

சிகரெட் புகை, மாசுபட்ட காற்று, கரித்தூள் ஆகியவற்றை சுவாசிக்கும் ஒரு சிலருக்கும் ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் தென்படுகிறது.

சிலருக்கு அவர்கள் தொழில் சார்ந்து இந்நோய்க்கான அறிகுறிகள் காணப்படுகிறது. நூற்பாலைகளில் வேலை செய்பவர்கள், இரசாயனத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆகியோருக்குத் தொழில் சார்ந்த ஆஸ்துமா (Occupational Asthuma) ஏற்படுகிறது.

தீவிரமான மன உணர்ச்சிகளுக்கு உட்பட்டவர்கள், தொடர்ந்த அழுகை, விடாத சிரிப்பு ஆகியவற்றாலும் ஆஸ்துமா நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன.

பெண்களில் சிலருக்கு கர்ப்பமுற்றிருக்கும்போது, ஏற்படும் ஹார்மோன் குறைபாட்டினாலும் இந்நோய் தோன்றுகிறது. ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளினாலும் இந்நோய் தோன்ற வாய்ப்புண்டு.

இன்னும் சிலருக்கு அவர்கள் பிற நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளினாலும் இந்நோய் தோன்றுகிறது. உதாரணமாக ஆஸ்பிரின் (Aspirin) எடுத்துக்கொள்ளும் பெரும்பாலோர் ஆஸ்துமா நோய்க்கு உட்படுகிறார்கள்.

பெரும்பாலும், ஆஸ்துமா குழந்தைப் பருவத்திலும், டீன்ஏஜ் பருவத்திலுமே தோன்றுகிறது. குழந்தைகளுக்கு இணைந்து இந்நோய் வர ஆரம்பிக்கிறது. சரியான முறையில் தடுப்பூசி போடாத குழந்தைகளையும், தாய்ப்பால் சரிவர தரப்படாத குழந்தைகளையும் இந்நோய் வெகுவாகப் பாதிக்கிறது.

Diawin Siddha Arthrities
Diawin Siddha Arthrities