Call us: 9489832921
e-mail: diawinhealthcare@gmail.com
Head office: Tirunelveli
Diawin-Siddha-Hospital-Infertility-Treatments

Best Infertility Siddha Treatment

A woman’s ability to conceive a child is known as fertility. The infertility issue arises, if a couple is unable to conceive a child after unprotected sex for over a year.

TYPES & CAUSES:
Causes for male infertility

Physical problems or psychological behavioral problems may be the cause. Smoking which decreases both sperm count and sperm cell mobility, chronic use of alcohol and the use of anabolic steroid which causes testicular shrinkage are the other causes of infertility. Overly intense physical exercise produces high levels of adrenal steroid hormones. It causes a testosterone deficiency resulting in infertility. Inadequate vitamin C and Zinc in the diet, wearing tight underwear which increases scrotal temperature (results in decreased sperm production), malnutrition, anemia and excessive stress hormonal imbalances also leads to infertility.

Causes for female infertility

Polycystic ovary syndrome (PCOS), Hypothalamic dysfunction, Premature ovarian insufficiency, Too much prolactin, Damage to fallopian tubes or tubal black (tubal infertility), Pelvic inflammatory disease, Previous surgery in the abdomen or pelvis, Pelvic tuberculosis are the causes for female infertility.

Diawin Siddha Treatment for infertiliy

There is not just a single deficiency which causes infertility. In Diawin Sidha treatment for infertility, the patient is thoroughly examined and the exact reason is ascertained. In case of females, infertility due to PCOS, FIBROID, THYROID, IRREGULAR MENSTRUATION, TUBAL BLOCK and other problems are successfully treated. In case of males AZOSPERMIA, ERECTILE DYSFNCTION, NOCTURNAL EMISSION, AND OTHERS are treated here with success.

ஆண்கள் பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை குறைபாடுகள்

டயாவின் சித்த மருத்துவமனையில் இயற்கையான சித்த மருத்துவ சிகிச்சை மூலம் பாலியல் குறைகளை நிவர்த்தி செய்து இயற்கையான முறையில் தாய்மை அடையலாம்.

பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகள்

பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு இப்போதெல்லாம் கருப்பை நீர்கட்டி என்னும் கோளாறு ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome)(pcos or pcod) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது. பல நீர் நிரம்பிய கட்டிகள் கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் ஏற்படுகிறது. இது குறிப்பாக குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த கருப்பை நீர்கட்டி உள்ளது.

சினைப்பை நீர் கட்டி வர காரணம்:

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் அதிகமாக காணப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் வேலைப்பளுவும், மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

கருப்பை நீர்கட்டி அறிக்குறிகள் :

இதன் அறிக்குறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடும். பெரும்பாலானவர்கள் கூறும் ஓரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், முடி கொட்டுதல், குரல் வேறுபடுதல், முகத்தில் பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

எந்த உணவு முறையை எடுத்துக் கொள்ளலாம்?

நீர் கட்டி குணமாக கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானிய வகைகள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர்க்கட்டி குணமாக காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீர் கட்டி குணமாக முடிந்த அளவு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள்:

மைதா, ரவை, பட்டை தீட்டிய அரிசி, பிராய்லர் கோழி, முட்டை, எண்ணெயில் பொறித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

டயாவின் சித்த மருத்துவமனையில் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனையை சித்த மருத்துவ முறையில் நாங்கள் குணப்படுத்துகிறோம்

ஆண்களுக்கு ஏற்படும் குறைபாடுகள்

ஆண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை பிரச்சனையில் உயிரணுக்கள் இல்லாமை, விந்தணுக்கள் குறைபாடு மற்றும் விறைப்புத்தன்மை இல்லாமை போன்ற காரணங்களால் குழதையின்மை குறைபாடு ஏற்படலாம்.

விறைப்புத்தன்மை குறைபாடு: 

டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனல் குறைபாட்டால் இந்நோய் வருகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளால் விறைப்புத்தண்மை குறைபாடு உண்டாகலாம்.

விந்தணுக்கள் உற்பத்தி: 

ஆண்களுக்கு போதிய விந்தணுக்கள் உற்பத்தி இல்லாமல் கருத்தரிக்க முடியாமல் போகலாம். கருத்தரிக்க தேவையான வழமையான விந்தணுக்கள் உற்பத்திக்கு இயற்கை உணவுகளை உண்ணலாம். உடல் சூடு மற்றும் விந்தணுக்கள் நீர்த்து போதல் போன்ற பிரச்சனைகளால் ஏற்படலாம்.

விதைப்பை வலி (நரம்பு சுருள்): 

விதைப்பையில் ஏற்படும் நரம்பு சுருள் பிரச்சனையால் விந்து உற்பத்தி தடைபடலாம். விதைப்பையில் ஏற்படும் பிரச்னைகளால் குழந்தையின்மை குறைபாடு ஏற்படலாம்.

எந்த உணவு முறையை எடுத்துக் கொள்ளலாம்?

விந்தணுக்கள் குறைபாட்டிற்கு கிழங்குகள், பருப்புகள் மற்றும் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் சூடு குறைய எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள்:

மைதா, பட்டை தீட்டிய அரிசி, பிராய்லர் கோழி, முட்டை, எண்ணெயில் பொறித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

டயாவின் சித்த மருத்துவமனையில் சினைப்பைவிந்தணுக்கள் குறைபாடு மற்றும் ஆண்மைகுறைவினை,
சித்த மருத்துவ முறையில் நாங்கள் குணப்படுத்துகிறோம்.

இதுவரை நீங்கள் கண்டிராத மூலிகை மருந்துகள் மூலம் சிகிச்சையினை நாங்கள் தருகின்றோம்.