கோயம்புத்தூரில் ஒரு வருட காலமாக மூட்டு வலி(knee Pain)யால் அவதிப்பட்ட கோவில் அர்ச்சகர் மூட்டு வலியிலிருந்து விடுபட்டு அவரது சிகிச்சை பெற்ற அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒன்றல்ல .ஆனால் கால தாமதம் செய்யும் பொழுது அது மூட்டு தேய்மானத்தை ஏற்படுத்தி நடக்க முடியாமல் செய்து விடுகிறது. ஆதலால் ஆரம்ப காலகட்டத்தில் அதை சரிசெய்ய முற்படுவது சிறந்த முடிவாகும்.