முதுகு வலி எதனால் வருகிறது என்பது நமக்கு தெரியும்? நமது முதுகுத்தண்டுவடத்தின் முக்கியத்துவமும் நமக்கு தெரியும்? ஆனால் முதுகுவலி வந்தால் அதை நாம் அலட்சியப்படுத்துகிறோம். அதற்கு காரணம் அதன் பாதிப்பை நாம் முழுமையாக உணர்ந்ததில்லை!! இந்த விடீயோவை பார்த்தால் அதை நாம் முழுமையாக அறிந்து கொள்ளமுடியும்.
முதுகுவலி வந்தால் என்னென்ன பாதிப்புகள் இருக்கும்.அதற்கு சிறந்த சிகிச்சை எது என்று தெரிந்துகொள்ள !!
Click : https://youtu.be/ZP7FWYbjob4
வர்ம மருத்துவத்தில் பயனடைந்தவர்களின் சிகிச்சை அனுபவம்