முதுகு வலி மற்றும் கழுத்து வலியால் அவதிப்பட்ட திரைப்படத்தில் பின்னணி நடிகராக நடித்த Mr.கலைவாணன் என்பவர் சித்த மருத்துவர் Dr.I.மெல்வின் அவர்களை சென்னை கிளையில் சந்தித்து திருநெல்வேலியில் எங்களது டயாவின் சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் தான் சிகிச்சை பெற்ற அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.