முதுகு தண்டுவட வலி:-
முதுகு தண்டுவட பிரச்சனைகளுக்கு பல காரணங் கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, இடைவட்டு விலகுவது (Disc prolapse). அடுத்தது, முதுகு எலும்புகளின் (Vertebrae) பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது. இந்தக் காரணங்களால் தண்டுவட நரம்பு செல்லும் பாதை குறுகிவிடுகிறது.
முதுகு தண்டுவட வலி அறிகுறிகள்:-
இதுதவிர விபத்தினால் இன்றி, மேற்கூறிய மற்ற காரணங்களால் தண்டுவடத்தின் பாதிப்பு நிலையை அறிய அதன் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். முதுகில் வலி, முன்பக்கம், பின்பக்கம் குனிந்து நிமிர முடியாத நிலை, கால்களில் மதமதப்பு, கால் தசைகளின் சக்தி குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். காலையில் முதுகெலும்பு விறைப்பாகவும் மற்றும் முதுகில் வலி ஏற்படுதல். அதிக நேரம் உட்கார்ந்திருத்தல் பிறகு ஏற்படும் வலி. வளைதல் மற்றும் குனியும் போது உண்டாகும் வலி போன்றவை அறிகுறிகளாகும்.
இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அத்தகைய பரிசோதனையில் நேராக, முன், பின்பக்கம் என 3 நிலைகளில் குனியவைத்து எக்ஸ்-ரே எடுத்து பார்த்தாலும், சி.டி.ஸ்கேனிலும் தண்டுவட பாதிப்பை அறிந்து கொள்ளலாம். இதுதவிர எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுப்பதால் பாதிப்பை துல்லியமாக கண்டறியலாம்.
டயாவின் சித்த மருத்துவம்:
முதுகு தண்டுவடம் சார்ந்த பிரச்சனைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் சித்த மற்றும் வர்ம சிகிச்சைகளின் மூலம் இயற்கையான முறையில் குணப்படுத்த முடியும். நம் டயாவின் சித்த மருத்துவமனையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட பலரை இயற்கையான முறையில் குணப்படுத்தியுள்ளோம்.
Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com