Psoriasis is a common skin condition that speeds up the life cycle of skin cells. It causes cells to build up rapidly on the surface of the skin. The extra skin cells form scales and red patches that are itchy and sometimes painful.
Psoriasis is a chronic disease that often comes and goes. The main goal of treatment is to stop the skin cells from growing so quickly.
There is no cure for psoriasis, but you can manage symptoms. Lifestyle measures, such as moisturizing, quitting smoking and managing stress, may help.
Symptoms:
Psoriasis signs and symptoms are different for everyone. Common signs and symptoms include: Red patches of skin covered with thick, silvery scales Small scaling spots (commonly seen in children) Dry, cracked skin that may bleed Itching, burning or soreness Thickened, pitted or ridged nails Swollen and stiff joints
முதுகு வலி மற்றும் கழுத்து வலியால் அவதிப்பட்ட திரைப்படத்தில் பின்னணி நடிகராக நடித்த Mr.கலைவாணன் என்பவர் சித்த மருத்துவர் Dr.I.மெல்வின் அவர்களை சென்னை கிளையில் சந்தித்து திருநெல்வேலியில் எங்களது டயாவின் சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் தான் சிகிச்சை பெற்ற அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
பொதுவாக பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்ட தடைபட்டால் வரும் ஒருவித நோயாகும் இந்த இரத்த ஓட்டம் இருவகைகளில் தடைபடுகிறது
1. இரத்தம் உறைதல்
2 இரத்தநாளம் வெடித்தல்
இவ்வாறு இரத்த ஓட்டம் தடைபடும் பொழுது நம் கை மற்றும் கால்களின் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டு நம்மால் உழைக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் நம் உடல்நலம் மற்றுமின்றி நம் பொருளாதாரமும் பாதிக்கபப்டுகிறது. நம்மை சார்ந்தவர்களையும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இதனால் “வருமுன் காப்பதே நலம்” என்ற நம் முன்னோர்களின் கூற்றுப்படி பக்கவாதம் வராமல் கவனமாக இருப்பது நல்லது ஒருவேளை வந்தாலும் அதை பற்றிக் கவலைப்பட தேவையில்லை .சித்த மருத்துவத்தில் இதற்கு சிகிச்சை உண்டு. நம் சித்தர்கள் மருத்துவத்தில் சிறந்தவர்கள், அவர்கள் இயற்கை மருந்துகளால் நோய்களை குணப்படுத்துவதில் வல்லவர்கள். அவர்களின் குறிப்புகளின்படி சித்த மருந்துகளால் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி செயலிழந்த கை கால்களின் இயக்கத்தை சரிசெய்ய முற்படும் போது பக்கவாதத்திலிருந்து விடுதலை பெற முடியும். இதையே எங்கள் சித்த மருத்துவமும் செய்கிறது
She’s from Bangalore. Last Five years she is suffered on Spinal Cord Problem. She got 20 days Treatment in our Diawin Siddha Hospital Tirunelveli, now she’s share their treatment Experience with Us. Listen her Words!!
முதுகு வலி எதனால் வருகிறது என்பது நமக்கு தெரியும்? நமது முதுகுத்தண்டுவடத்தின் முக்கியத்துவமும் நமக்கு தெரியும்? ஆனால் முதுகுவலி வந்தால் அதை நாம் அலட்சியப்படுத்துகிறோம். அதற்கு காரணம் அதன் பாதிப்பை நாம் முழுமையாக உணர்ந்ததில்லை!! இந்த விடீயோவை பார்த்தால் அதை நாம் முழுமையாக அறிந்து கொள்ளமுடியும்.
முதுகுவலி வந்தால் என்னென்ன பாதிப்புகள் இருக்கும்.அதற்கு சிறந்த சிகிச்சை எது என்று தெரிந்துகொள்ள !!
Click : https://youtu.be/ZP7FWYbjob4
வர்ம மருத்துவத்தில் பயனடைந்தவர்களின் சிகிச்சை அனுபவம்
நீண்ட நாள் முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா உங்களுக்கானது இந்த வீடியோ. நமது மருத்துவமனை திருநெல்வேலியில் அமைந்துள்ளது. கிளைகள் மதுரை, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரில் அமைந்துள்ளது.நமது மருத்துவமனையின் சிறப்பு இங்கு பாரம்பரிய சித்த மற்றும் வர்ம மருத்துவதினால் மட்டுமே சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. முதுகு வலி மட்டுமல்லாமல் கழுத்து வலி, இடுப்பு வலி, பேராசன நரம்பு வலி போன்ற அனைத்து வகையான முதுகுத்தண்டு பிரச்சனைகளுக்கும், மூட்டு வலி, கை, கால் வலி போன்ற உடல் சம்பந்தப்பட்ட அனைத்து வலிகளுக்கும் வர்ம மருத்துவத்தால் சிறந்த சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. மருத்துவ ஆலோசனைகள் பெற இன்றே தொடர்பு கொள்ளவும்