நெதெர்லாந்திலிருந்து வந்து நமது டயாவின் சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
நமது சித்த மருத்துவர் மெல்வின் அவர்கள் சிறப்பான ஒரு சிகைச்சை வழங்குகிறார்கள் என்பதற்கு இதுபோன்ற வீடியோக்கள் சான்றாக உள்ளது.
இங்கு எல்லாவிதமான நோய்களுக்கும் சிறப்பான ஒரு சிகிச்சை வழங்கப்படுகிறது